Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2026) | 1 PM Headlines | ThanthiTV
Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2026) | 1 PM Headlines | ThanthiTV
Summary
கோவை கொடூரம் - கைதானவருக்கு மாவுக்கட்டு சிகிச்சை
செவிலியர் மாணவி உயிரிழப்பு - சகோதரிக்கு அரசு பணி ஆணை
செவிலியர் மாணவி உயிரிழப்பு - 2வது நாளாக விசாரணை
மருத்துவமனைகளில் மின்தடையை தடுக்க நடவடிக்கை - மின்சாரத்துறைசென்னையில் பகலிலும் மின்வெட்டு - மக்கள் அவதி
சென்னையில் பகலிலும் மின்வெட்டு - மக்கள் அவதி
அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி - ஈபிஎஸ்