நிகழ்ச்சிகள்

யாதும் ஊரே

ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு
Yathum Ore
உலகளாவிய நிகழ்வுகளின் தொகுப்புகளையும், கண்களை குளுமையாக்கும் காட்சிகளையும் உங்கள் முன் கொண்டு வரும் நிகழ்ச்சி யாதும் ஊரே... கடந்த வார உலகச் செய்திகளை அதன் சுவாரஸ்யம் குறையாமல் தெரிந்து கொள்ள உதவும் முழுமையான தொகுப்பு யாதும் ஊரே