இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம் டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சிமாநாட்டில், அமெரிக்காவின்“பாக்ஸ் சிலிகா” ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது.