Trump Speech | "மனித உரிமைகள் மீறும் வரை வரமுடியாது"- டிரம்ப் OPEN பேச்சு

x

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிட்டோரியாவின் நிலம் மற்றும் இஸ்ரேல் கொள்கைகள் தொடர்பாக இந்த மாத இறுதியில் ஜி20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. ஆப்பிரிக்கர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், அவர்களின் நிலங்களும் பண்ணைகளும் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை எந்த அமெரிக்க அதிகாரிகளும் கலந்து கொள்ள மாட்டார்கள் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஃபுளோரிடாவின் மியாமியில் ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்தும் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்