ஸ்மார்ட் டிரைவிங் - வியக்க வைக்கும் சீனா வீடியோ
சீனாவில் ஸ்மார்ட் டிரைவிங் மதிப்பீட்டு முறை அறிமுகம்
சீனாவில் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிரைவிங் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், புதிய ஸ்மார்ட் டிரைவிங் மதிப்பீட்டு முறையை சீனா ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டமைப்பு, ஓட்டுநர் திறன்களை அறிவியல் ரீதியாக தரப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதனைப் போன்று முடிவெடுக்கும் திறனை அளவிடும் வகையிலும், சிக்கலான சூழ்நிலைகளிலும், 100க்கும் மேற்பட்ட வாகன மாடல் தரவுகளில் இருந்து சோதித்து பார்க்கப்பட்டு, தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
