8 வயது குழந்தைக்கே ராணுவப் பயிற்சி கொடுக்கும் ரஷ்யா - அரண்டு பார்க்கும் உலக நாடுகள்

x

8 வயது குழந்தைக்கே ராணுவப் பயிற்சி கொடுக்கும் ரஷ்யா - அரண்டு பார்க்கும் உலக நாடுகள்

8 வயது குழந்தையின் கையில் துப்பாக்கி - இது தான் ராணுவ பயிற்சியா?

ரஷ்யாவில் எட்டு முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கூட ராணுவ சேவைக்கு தயாராகும் திறன்கள் கற்பிக்கப்படுகின்றனவா ? என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சி எப்படி இருக்கும் என்பதை பள்ளி குழந்தைகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ரோஸ்டோவ் பகுதியில் ஆற்றங்கரையோரம் இந்த பயிற்சி நடைபெற்றது. இதில் 83 பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட நிலையில், இந்த வகையான கல்வி குழந்தைகளிடையே ஆரோக்கியமான தேசபக்தியை வளர்க்க உதவுவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்