Donald Trump | "சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தான் பார்க்கும் அதி பயங்கர வேலை" - பகீர் கிளப்பிய டிரம்ப்

x

"சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தான் பார்க்கும் அதி பயங்கர வேலை" - போட்டுடைத்து பகீர் கிளப்பிய டிரம்ப் உலகில் அணு ஆயுதங்களை பரிசோதிக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் தொடர்ச்சியாக அணு ஆயுதங்களை பரிசோதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்