கொழுந்து விட்டு எரிந்த தீ | எரிந்து சாம்பலான வீடுகள் | விண்ணை முட்டிய கரும்புகை

x

தீ விபத்து - 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், குடியிருப்பு பகுதிகளில் கொழுந்து விட்டு எரிந்த தீயினால், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்