பூமியை அதிபயங்கரமாக தாக்க வரும் `விண்கல்’ - துணிந்து சீனா எடுத்த முடிவு
பூமியை நோக்கி வரும் விண்கல்லை தகர்க்கும் சீனா
பூமியை நோக்கி வரும் விண்கற்கலை தகர்க்கும் தொழிநுட்பத்தின் வரைப்படத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. பல்லாயிர மில்லியன் ஆண்டு தொலைவிலான தூரத்தில் இருந்து, பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசைமாற்றுவது அல்லது தகர்ப்பதற்க்காக, சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு, உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைப்பு தரவேண்டும் என சீனா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், 10 கிலோ மீட்டர் நீலம் கொண்ட ஒரு விண்கல் பூமியை தாக்கியதில், டைனோசர் உட்பட உலகின் 75 சதவீத உயிரினங்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
Next Story
