அடுத்த 3 மணி நேரத்தில் `தித்வா’ புயல்

அடுத்த 3 மணி நேரத்தில் `தித்வா’ புயல்
x

அடுத்த 3 மணி நேரத்தில்..

இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது

அடுத்த 3 மணி நேரத்தில் `தித்வா’ புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை; தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்