BREAKING || Ditwah Cyclone | 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

x

4 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/தமிழகத்தில் 4 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூரில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/புதுச்சேரி உட்பட 5 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/வங்க கடலி உருவான தித்வா புயல் - புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


Next Story

மேலும் செய்திகள்