இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை....
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..
சென்னை ராயபுரத்தில், காலை உணவு திட்டத்திற்கான உணவு தயாரிப்பு மையத்தை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு...
உணவு தயாரிப்பு நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்....
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில், மரக்காணம், புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை...
90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால், வீடுகளில் முடங்கிய மக்கள்...
கூவம் வெள்ளப்பெருக்கு காரணமாக, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், சென்ட்ரலில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கம்...
வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தம்....
கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயல் தரைப்பாலம் மூழ்கியது...
போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதி...