ரீல்ஸ் எடுத்தபடி அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் | அடுத்தடுத்து மோதி பயங்கரம்
ரீல்ஸ் எடுத்தபடி பைக் ஓட்டிய இளைஞர்களால் விபத்து அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
ரீல்ஸ் எடுத்தபடி பைக்கில் சென்ற இளைஞர்களால் விபத்து - 5 பேர் காயம்
சென்னை மாங்காடு அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இரு சக்கர வாகனத்தில் ரீல்ஸ் எடுத்தபடி ஓட்டிய இளைஞர்களால் விபத்து ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
Next Story
