தமிழகத்தை உலுக்கிய வன்முறை வழக்கு - பரபரப்பு தீர்ப்பு

கடந்த 2018ல் சிவகங்கை கச்சநத்தத்தில் கோயில் திருவிழாவின் போது வன்முறை வெடித்தது...
x

கச்சநத்தம் வன்முறை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

  • கடந்த 2018ல் சிவகங்கை கச்சநத்தத்தில் கோயில் திருவிழாவின் போது வன்முறை வெடித்தது
  • இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்
  • 27 பேர் குற்றவாளிகள் என கடந்த 1ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது
  • தற்போது 27 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்