நாடு விட்டு நாடு பறந்த காதல் - டும் டும் டும்.. உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த விழுப்புரம் இளைஞர்

x

விழுப்புரத்தை சேர்ந்த தமிழக இளைஞர், உக்ரைன் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விழுப்புரம், வி.மருதூர் பகுதியை சேர்ந்த உதயக்குமார், ஸ்லோவேக்கியா நாட்டில் தன்னுடன் பணியாற்றும் உக்ரைனை சேர்ந்த அனஸ்டாசியா என்பவரை காதலித்துள்ளார். அவர்களது காதலை பெற்றோரும் ஏற்றதை தொடர்ந்து, விழுப்புரத்தில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்