#BREAKING || 80 வயது மூதாட்டியை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்
தெரு நாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி உயிரிழப்பு/உளுந்தூர்பேட்டை அருகே நைனா குப்பம் கிராமத்தில் 80 வயது மூதாட்டி அஞ்சலை, தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்த மூதாட்டி அஞ்சலை, நேற்று தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்தார் /மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி அஞ்சலை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/3 நாளில் வெவ்வேறு இடங்களில் நாய்கள் கடித்ததில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
Next Story