இன்றா..? நாளையா..? எப்போது கடக்கும் புயல்... சென்னைக்கு பேராபத்தா..? உண்மை நிலை என்ன..?

x

புயல் கரை கடக்கும் நேரம் மாறுகிறதா? ஃபெஞ்சல் புயல் இன்றிரவில் இருந்து அதிகாலைக்குள் கரையை கடக்க வாய்ப்பு என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு புயல் எந்தளவு தாமதமாக கரையை கடக்கிறதோ அந்தளவுக்கு மழை அதிகரிக்கும் - பிரதீப் ஜான் சென்னையில் இன்று மாலைக்கு பின் காற்றின் வேகம் அதிகரிக்கும் - பிரதீப் ஜான் மரக்காணம் - மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கும் - பிரதீப் ஜான் சென்னையில் அடுத்த 18 மணி நேரம் வரை மழை நீடிக்கும் - பிரதீப் ஜான்


Next Story

மேலும் செய்திகள்