அசுர வேகமெடுக்கும் புயல்... கொட்டி தீர்க்கும் கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் தொழிற்பேட்டை | TN Rain
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் நகரமான அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் பெஞ்சன் புயல் காரணமாக நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீளானது தேங்கி நிற்கிறது பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிய வருகின்றனர்
Next Story