Tirupur | Lady Death | எரிந்த நிலையில் பெண் சடலம் - போலீஸுக்கு கிடைத்த தடையம்
எரிந்த நிலையில் பெண் சடலம் - போலீஸுக்கு கிடைத்த தடையம்
Tirupur | Lady Death | எரிந்த நிலையில் பெண் சடலம் - போலீஸுக்கு கிடைத்த தடையம் தாராபுரத்தில் எரிந்த நிலையின் பெண் சடலம் - போலீஸ் விசாரணை தாராபுரத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொட்டி பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, இடது காலில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்த நிலையில், இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
