கர்ப்பிணி மனைவியை அடக்கம் செய்த குழியில் நிர்வாணமாக இறங்கிய கணவர்.. காரணம் கேட்டு மிரண்ட ஊர் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசிலிகுட்டை கிராமத்தில் இறந்த கர்ப்பிணி மனைவியை அடக்கம் செய்யும் குழியில் நிர்வாணமாக இறங்கி கணவர் இறுதிசடங்கு செய்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்