பண்ருட்டியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை
பண்ருட்டியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை/கடலூர், பண்ருட்டியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே
குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் தூக்கிட்டு தற்கொலை/பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ராஜா தனது மகன், மகளுடன்
ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை /குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் ராஜா மகன், மகளுடன் தூக்கிட்டு தற்கொலை என தகவல்
Next Story
