திருச்செந்தூர் முருகன் கோயிலில் புது மாற்றம் - பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

x

திருச்செந்தூர் முருகன் கோயிலில் புது மாற்றம் - பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாழிகிணற்றை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் தீர்த்த தொட்டியில் தீர்த்தம் நிரப்பப்பட்டு அங்கு பக்தர்கள்

நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாழிக்கிணற்றுக்கு வெளியே செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டிற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்