"எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கறாங்க.." | நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இவ்வளவு வசதிகளா?

x

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் - நடைமுறை என்ன?

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் - சிறப்பம்சங்கள்

மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் வரிசையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்/சென்னை சாந்தோமில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முகாம்களில் மேற்கொள்ளும் பரிசோதனை முடிவுகள் பயனாளிகளுக்கு மாலை SMS மூலம் தெரிவிக்கப்படும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகாமில் முன்னுரிமை


Next Story

மேலும் செய்திகள்