விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு
மதுரை மாவட்டம் பெரிய ஊர்சேரி கிராமத்தில் இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விமரிசையாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 காளைகள் பங்கேற்றன.
Next Story