Tambaram | Lorry | நடுரோட்டில் நட்டுக்குத்தலாக நின்ற லாரி - திக் திக் காட்சி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வேகத்தடையில் அதிவேகமாக ஏறியபோது லாரியின் ஹட்ரோலிக் இயங்காமல் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...