2வது கல்யாணத்திற்கு தயாரான தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன் - சேலத்தில் அதிர்ச்சி

x

கழுத்தறுத்த மகன் - சிகிச்சை பலனின்றி தந்தை பலி /சேலத்தில் தகாத வார்த்தையில் திட்டியதால் கழுத்தறுத்த மகன் - சிகிச்சை பலனின்றி தந்தை பலி/மறு திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருந்த 69 வயது தந்தை செல்வகுமார்/ஆட்டோ மொபைல்ஸ் கடையை விரிவாக்கம் செய்ய மகன் தமிழழகன்

பணம் கேட்டு தகராறு - வாக்குவாதம்/காய்கறிகள் நறுக்க பயன்படும் கத்தியை கொண்டு செல்வகுமாரின் கழுத்தை அறுத்த தமிழழகன்/சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பலி/கொலை வழக்காக மாற்றம் - தமிழழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு


Next Story

மேலும் செய்திகள்