மாமியாரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மருமகன் - அழுதுகொண்டே சொன்ன அதிர்ச்சி தகவல்

x

நெல்லை திசையன்விளை பஜாரில் மாமியாரை மருமகனே கத்தியால் குத்தியதில் மாமியார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஜான்சன் என்பவர் முதல் மனைவி கௌரியுடன் விவாகரத்து பெற்று 2ம் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் முதல் மனைவி இறந்த நிலையில், ஜான்சனின் மகளை முதல் மனைவியின் தாயார் வளர்த்து வருகிறார். தனது மகளை பார்க்கவிடாததால் ஆத்திரத்தில் ஜான்சன் மாமியாரை கத்தியால் குத்தியுள்ளார். உடனே பொதுமக்கள் ஜான்சனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்