நாட்டு வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் - வீசி வெடிக்கச் செய்த அதிர்ச்சி வீடியோ..!

x

தூத்துக்குடி அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை வெடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தைப் பயன்படுத்தி, நாட்டு வெடிகுண்டு போன்ற தயாரித்து வெடிக்கச் செய்தது விசாரணையில் தெரியவந்தது. எந்த நோக்கத்திற்காக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்