தி.நகர் சுத்துப்போட வெள்ளம்.. வீடுகளை சூழ்ந்த மழைநீர்.. போக இடம் இல்லாமல் பரண் மேல் ஏறிய மக்கள்
சென்னை தியாகராய நகர் பகுதியில், பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து செய்தியாளர் தாயுமானவன்
Next Story