puducherry | உயிர் நண்பனின் மனைவியுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய துரோகி

x

புதுச்சேரியில் மனைவிக்கு காதல் தொல்லை கொடுத்த நண்பரை கொலை செய்த இளைஞர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த சந்துருவுக்கும், அவரது நண்பர் வெங்கடேசனின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த வெங்கடேசன் தனது நண்பர்களும் ரவுடியுமான ராஜேஷ், சரண் ஆகியோருடன் சேர்ந்து சந்துருவை கொலை செய்ததுடன், அவரது உடலை சாலையில் வீசியுள்ளார். இதுகுறித்த விசாரித்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்