10,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தமிழக அரசு போட்ட உத்தரவு
10,11, 12ம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வுப் பணிகளை கவனிக்க 35 அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள், கல்வித்துறை இயக்குனர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Next Story