தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

x

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவில் தற்போது அராஜகம் மற்றும் சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது - ஓபிஎஸ்

தென்சென்னை மாவட்ட இணை செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்து வேதனை அடைந்தேன்

விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்


Next Story

மேலும் செய்திகள்