சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அடுத்த அதிரடி

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது - உயர் நீதிமன்றம்
x
  • ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்
  • தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து
  • தமிழக அரசு மேல் முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
  • கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது - உயர் நீதிமன்றம்

Next Story

மேலும் செய்திகள்