இது மீன்கள் இல்ல.. பறவைகள் கூட்டம் - பார்ப்பவர்களையே குழம்ப வைக்கும் காட்சி
ராசிபுரம் அருகே, லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசைக்காக வருகை புரிந்துள்ளன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் ஏரியில் தற்போது மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள், வலசைக்காக ஏரிக்கு வருகை தந்தபடி உள்ளன. பறவைகள் கூட்டம் கூட்டமாக பறப்பதையும், ஏரியில் இறைதேடும் அழகையும் கண்டு ரசிப்பதற்காக அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Next Story