திடீரென கடைக்குள் குதித்து பொருட்களை தூக்கி வீசி, நொறுக்கிய இளைஞர் - பதறவைக்கும் CCTV
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் காசு கொடுக்காததால் மளிகை பொருட்கள் தர மறுத்த கடைக்காரர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அங்கு போதையில் ரகளை ஈடுபட்ட சாராய வியாபாரி சக்திவேல் , மளிகை கடை உரிமையாளர் பாஸ்கர் மீது பொருட்களை வீசி எறிந்ததோடு , கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.
Next Story