குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்த மாமியார்-மருமகள் உயிரிழப்பு

குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்த மாமியார்-மருமகள் உயிரிழப்பு
Summary

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த மாமியார் மற்றும் மருமகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com