கேரளாவில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த ஆண், பெண் - தகவல் மதுரையை எட்டியதும் கேட்ட அழுகுரல்கள்
கேரளாவில் ரயில் மோதி மதுரையை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
கேரளா, திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் ரயில் மோதி மதுரையை சேர்ந்த வினோத் கண்ணன், ஹரி விசாலாட்சி ஆகிய இருவர் உயிரிழப்பு. மாயமான இருவரையும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு. ரயில் முன் பாய்ந்து தற்கொலையா?, விபத்தா? என கேரள போலீசார் விசாரணை
Next Story
