திருப்பரங்குன்றம் மலை விவகாரம்! ஒன்று கூடிய இந்து அமைப்பினர்.. பரபரப்பில் மதுரை | Thiruparankundram

x

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; இந்து அமைப்பினருக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் 700க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியை சுற்றிலும் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்