விக்கிரவாண்டியில் வாகனம் மோதி சிறுத்தை பலி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே, சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்...
Next Story
