9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

x

குமரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட குளச்சல் சைமன் காலனி பகுதியை சேர்ந்த 55 வயதான எல்தூஸ் என்ற மீனவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்