பெண்ணை தூக்கி வைத்து குத்தாட்டம் போட்ட நபர்... பட்டி தொட்டி எங்கும் பரவிய வீடியோ... பாய்ந்தது ஆக்சன்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விதிமீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரண்மனை அலுவலகத்தில் முதல்முறையாக பாரம்பரிய விதிகளை மீறி நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், ஆண் ஒருவர், பெண் ஊழியரை கையில் தூக்கி உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், 2 ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்து பத்மநாபபுரம் அரண்மனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Next Story