குமரி கோயிலுக்கு ரூ.6 கோடியில் தங்க விக்ரகம் வழங்கிய கேரள பக்தர்

x

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு, 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க விக்ரகத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். கேரளாவை சேர்ந்த ரவிப்பிள்ளை என்பவர் தனது வேண்டுதல் நிறைவேறியதால், 6.8 கிலோ எடையுள்ள தங்கத்திலான பகவதி அம்மனின் விக்ரகத்தை செய்து, கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். சிலையை வைப்பதற்காக 3 கிலோ எடையுள்ள, வெள்ளியால் ஆன பீடத்தையும் ரவிப்பிள்ளை காணிக்கையாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்