Kanniyakumari | Street Dog | தலைதெறிக்க ஓடிய சிறுமி.. தெருநாய்கள் கொடுரம்.. திக்..திக்..நிமிடங்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி சிறுமியை தெருநாய்கள் விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவிதாங்கோடு மூன்று வீடு பகுதியில் ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை தெருநாய்கள் துரத்தவே, அருகில் உள்ள வீட்டிற்குள் ஓடி சிறுமி தப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்