JUSTIN || "என் குழந்தைதான்" ஒப்புக்கொண்ட மாதம்பட்டிக்கு அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி

"என் குழந்தைதான்" ஒப்புக்கொண்ட மாதம்பட்டிக்கு அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி
x

திருமண மோசடி - மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்குப்பதிய பரிந்துரை/சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்த ஜாய் கிரிசில்டா/“மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய சட்டப்பிரிவில் வழக்குபதிவு செய்ய வேண்டும்“/சென்னை காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் /கடுமையான சட்டப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய ஜாய் கிரிசில்டா /மாதம்பட்டி ரங்கராஜ் மீது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் ஏற்கனவே வழக்குப்பதிவு எனத் தகவல்/ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது என மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக கூறிய மகளிர் ஆணையம்


Next Story

மேலும் செய்திகள்