``ஒரு தலைமை ஆசிரியர் பண்ற வேலையா இது?'' - மாணவிகள் பகீர் புகார்

x

``ஒரு தலைமை ஆசிரியர் பண்ற வேலையா இது?'' - மாணவிகள் பகீர் புகார்

கள்ளக்குறிச்சி அருகே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியரால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணியார்பாளையம் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால் மீதும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபணமானதால் தலைமையாசிரியர் தனபால் தலைமறைவாகியுள்ளார். தலைமை ஆசிரியர் தனபாலை பிடிக்க போலீசார் தனிப்படையமைத்து தேடிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்