JUSTIN || மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
நாய்க்கடி பிரச்சனை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளிகளுக்கு அருகாமையில் நாய்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் நாய்க்கடி பட்டால் உடனடியாக ஆசிரியர்களிடம் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும்
நாய்களிடம் கடிபட்டால் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எத்தகைய சிகிச்சை பெற வேண்டும் என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்
Next Story
