#BREAKING || ராக்கெட் வேகத்தில் எகிறி காலையிலேயே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம்!/தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிகரிப்பு/ஒரு சவரன் ரூ.62,480 ரூபாய்க்கு விற்பனை/ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.105 அதிகரிப்பு/தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
Next Story