மெல்ல மெல்லமாக நகரும் ஃபெஞ்சல் புயல்.. மொத்தமாக இருளில் மூழ்கிய சிதம்பரம் | Fengal Cyclone
வங்கக் கடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சிதம்பரம் நகரப் பகுதியில் மாலை 5 மணி முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வருவதாகவும் தற்போது சிதம்பரம் நகரப் பகுதியில் மின்சாரம் இரண்டு முறை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வியாபாரம் என்பது இந்த பகுதியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர் கூடுதல் தங்களுடன் செய்தியாளர் கண்ணதாசன்
Next Story