Farming Business | Chilli Pepper | இத்தனை நாளாக மிளகாய் என நினைத்து பயிரிட்ட விவசாயிக்கு பேரதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே S.குரூப்பட்டி கிராமத்தில் விவசாயியான மூர்த்தி என்பவர் 5 ஏக்கரில் விளைவித்த மிளகாய்கள் காரம் இல்லாததால், போதிய விலை கிடைக்க வில்லை என வேதனைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரூ.8 லட்சம் செலவு செய்தும், தனியார் நர்சரி உரிமையாளர் தனக்கு போலி மிளகாய் செடிகளை வழங்கி மோசடி செய்து விட்டதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்