Erode | வாகன சோதனையில் நிற்காமல் சென்ற கார் - 10கி.மீட்டருக்கு சினிமா பாணியில் நடந்த சேஸிங்..

x

ஈரோடு மாவட்டம் பவானியில் நள்ளிரவு வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை, போலீசார் 10 கிலோமீட்டர் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மேகநாதன் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்